எனக்கு ஒரு காதலி இருக்கின்றாள்

எனக்கு ஒரு காதலி இருக்கின்றாள்...அவள்
மெல்லிசை மன்னர்
மெட்டு அமைத்தது போல‌
ஏழு சுரங்களில் மட்டும் அல்ல‌
எழுபத்தெட்டு அபசுரங்களில்
திட்டுகிறாள்.
தடியா? ஏண்டா இவ்வளவு நேரம்?
சொன்ன நேரத்தில் வராமல் போவதற்கு
என்ன கொள்ளை வந்தது உனக்கு?

____________________________ருத்ரா

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (5-Jun-21, 1:17 pm)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 149

மேலே