மனிதநேயம்

முகாந்திரம்
தொலைக்கப்பட்ட
புன்னகையுடன்,
முடிவிலா
பயணவானின்
நட்சத்திர ஒளியில்,,
இப்படியெல்லாம்
வார்த்தைகளை கோர்த்துவிடலாம்
என்று ஏங்கும்
என் எழுத்துக்களும்
மனசாட்சியிம்
மன்றாடுகிறது
மனிதத்தை மீட்டெடுத்துவிடென்று.....

எழுதியவர் : இரா.சுடர்விழி (5-Jun-21, 3:55 pm)
சேர்த்தது : சுடர்விழி ரா
Tanglish : manithaneyam
பார்வை : 72

மேலே