நிலாவோடு நட்சத்திர நடுவானில்

நொடிகளும்
பகைக்கொண்டு
பதறுகிறது
இந்த
நிலாவோடு
நட்சத்திர
நடுவான
பயணத்திற்கான
நாளிற்காய்!!!

எழுதியவர் : இரா.சுடர்விழி (8-Jun-21, 10:58 am)
சேர்த்தது : சுடர்விழி ரா
பார்வை : 107

மேலே