முதலில்

முதலாம் விருந்தாளி,
புதுமனை புகுவிழாவில் வருகை-
உரிமையாய்க் கடன்காரன்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (9-Jun-21, 6:09 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 80

மேலே