காதல்

தூது செல்லும் மேகங்களே
என் காதலி இடம் சாெல்லூங்கள்
கவலை வேண்டம் என்று
காதலன் கைபிடிக்க வருகிறான்
அவன் கண்ணில் சிறைபிடிக்க பாேகிறான்
கண்ணீர்க்கு விடை காெடு
அவன் காதலுக்கு உயிர் காெடு
தூது செல்லும் மேகங்களே
மறக்கமால் சாெல்லி விடுங்கள்
அவன் உன் காதலை மறக்க வில்லை
வரைந்த ஓவியத்தை அழிக்கவில்லை
இதய சிறையில் அடைத்த அவளை
விரைவில் மணப்பெண்
என் இல்லத்திற்கு அழைப்பேன்

எழுதியவர் : தாரா (10-Jun-21, 1:29 am)
சேர்த்தது : Thara
Tanglish : kaadhal
பார்வை : 268

மேலே