நீளப் பொழியாதே

நினைவழித்த தடத்தை
நிலையிட
நிலவே நீ!
நீளப் பொழியாதே...

நர்த்தனி

எழுதியவர் : நர்த்தனி (10-Jun-21, 8:30 am)
சேர்த்தது : Narthani 9
பார்வை : 34

மேலே