கனவில் வந்த தேவதை

கனவில் வந்த அழகு தேவதை
மனதிலே வந்து தங்கிவிட கனவு
நெனவாகி அக்காரிகையும் என்முன்னே
நிஜ ரூபத்தில் தோன்றும் நாளுக்காக
விழிமேல் வாய்வைத்து காத்திருக்கும் நான்
.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (10-Jun-21, 10:00 am)
பார்வை : 224

மேலே