மனம் ஒரு குரங்கு

மனிதன் குரங்கில்
இருந்து பிறந்தானா...!!

மனிதனின்
பரிணாம வளர்ச்சி
குரங்கில் இருந்துதானா ..??

டார்வின் கோட்பாடுகள்
சரியா....தவறா ...??

இது போன்ற விவாதங்கள்
தொடர்ந்து உலகத்தில்
ஆயிரம் இருக்கு ..!!

ஆனால்...
மனிதனின் மனதில்
தோன்றும் எண்ணங்கள்
நிலையில்லாமல்

மரத்துக்கு மரம்
தாவும் குரங்கைப்போல் ..
அங்குமிங்கும்
தாவிக்கொண்டு தான் இருக்கு ..!!

மனிதனின்
மனம் ஒரு குரங்கு
என்பது மட்டும் நிச்சயம் ..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (10-Jun-21, 1:13 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : manam oru kuranku
பார்வை : 171

மேலே