முதல் வெற்றி

மனித வாழ்க்கை என்பது
போராட்டம் மிகுந்ததே...

அதில் முதல் வெற்றி...
கரு முட்டையைத் தொட்டு
நீ துளைத்து ...
நீ உருவான ...
முதல் வெற்றி.

எழுதியவர் : PASALI (11-Jun-21, 5:57 am)
சேர்த்தது : PASALI
Tanglish : muthal vettri
பார்வை : 65

மேலே