எது சிறந்த உணவு

தொப்புள்கொடி உணவு...
பால்குடி உணவு...
செடி கொடி உணவு...

சிறந்தது என்னவோ
செடி, கொடி உணவாம் ...

முதல் இரண்டும்
உணர்வால்...வந்த உணவு
கடைசி மட்டுமே
உழைப்பால் வந்த உணவு....

முதல் உணர்வு
ஒன்பது மாதம் மட்டும்...

இரண்டாம் உணர்வு
இரண்டு வருடம் மட்டும் ...

மூன்றாவதோ ....
இப்புவியில்
நீ இருக்கும் வரை.

எழுதியவர் : PASALI (11-Jun-21, 12:15 pm)
சேர்த்தது : PASALI
Tanglish : ethu sirantha unavu
பார்வை : 47

மேலே