மரண பாடம்

*மரண பாடம் :*

பாடங்கள் இரண்டை
ஒவ்வொரு மரணமும்
நமக்குப் புகட்டும் ...

ஒன்று...நாளை
உனக்கும் இதுதான்
என்று ...

மற்றொன்று ...
அதற்குள்
நல்லதைச் செய்ய
நாள் இருக்கிறதே
என்று.

எழுதியவர் : PASALI (12-Jun-21, 8:52 am)
சேர்த்தது : PASALI
Tanglish : marana paadam
பார்வை : 69

மேலே