வட்ட முகப் பொட்டு

விளம் விளம் விளம் மா மா

குங்குமச் சாந்தினை பொட்டென நடுநெற் றியிட்டு
தங்கையை ஈன்றவள் பள்ளிக்கு அனுப்பி வைக்க
அங்கொரு வாத்தியும் நெற்றியின் பொட்டை யழித்தாள்
எங்கிருத் வள்செயின் இந்துமிங். கமித்தல் ஏனோ

கமித்தல். --. பொறுத்தல்


......

எழுதியவர் : பழனி ராஜன் (12-Jun-21, 11:19 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 41

மேலே