மனிதக் கூடு தரை சாயும்

கூடுதல் சொத்துகள் கூடிட வரியும் கூடும்
கூ டுதல் இல்லை யொன்றுமெ னவரி யையும்
கூடுதல் செய்வது உத்தம வரசுக் காகா
கூடுதல் மக்களின் கூட்டையும் கீழ்தள் ளிடுமே
....

எழுதியவர் : பழனி ராஜன் (12-Jun-21, 11:25 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 37

மேலே