புன்னைப்பூ - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

புன்னைப்பூ பித்தமென்பார் போராடு வன்மேகம்
வின்னப்ப டாச்சித்த விப்பிரமம் - பின்னுங்
கரப்பான் சொறிசிரங்குங் காணா தகற்றும்
உரப்பாக வேமயக்கு முன்

- பதார்த்த குண சிந்தாமணி

இது மேகம், சித்தவிப்பிரமம், சன்னி, கரப்பான், படை, விரணம் இவற்றை நீக்கி மயக்கமுண்டாக்கும்; பித்தமாகும்;

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Jun-21, 1:21 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 29

மேலே