காதல் கனவு

கதிர்ரவனே சீக்கிரம் விடிய வேண்டும்
காேலம் பாேடும் காதலியை காணவேண்டும்
அவள் காெலுசின் ஒசை கேக்கா
புன்னகை முகம் பார்க்கா
புது விடியல் பிறக்கா
வார்த்தைகள் கவிதையாய் மலர
கனவுகள் கலையா
மனத்தில் காதல் தாேன்றா
இதயங்கள் ஒன்றாய் இணையா
கண்கள் இரண்டும் விழிக்கா
மனம் நினைத்து மகிழா

எழுதியவர் : தாரா (13-Jun-21, 1:28 am)
சேர்த்தது : Thara
Tanglish : kaadhal kanavu
பார்வை : 224

மேலே