பிரதி

என் உணர்வெங்கும்
பரிதவிக்கும்
உடனிருந்த உன்
உயிர்ப்பூட்டும்
உரையாடல்கள்

கண்விழித்து
கடிகாரம்
காண்கையில்

கடந்த காலத்தில்,
கரையாத என் நினைவின்,
ஒருபிரதியாய்
தானின்று
நீ மிச்சமிருக்கிறாய்

எழுதியவர் : S. Ra (13-Jun-21, 1:48 am)
சேர்த்தது : Ravichandran
Tanglish : pirathi
பார்வை : 56

மேலே