காதலுக்குப் பலமொழி

காதலுக்குள்
இருக்கிறது... பல மொழி...

பிடிபட
வாயால் பேசுகிறான் ...

பிடித்துவிட்டால்
கண்ணால் பேசுகிறான்...

பீடித்து விட்டால்
கையால் பேசுகிறான் ...

பிடிபட்டவனோ
உடலால் பேசுகிறான்.

தப்பித்தவன் மட்டும்
மெளனமாகிறான்.

எழுதியவர் : PASALI (13-Jun-21, 5:57 am)
சேர்த்தது : PASALI
பார்வை : 137

மேலே