தவறான கண்ணோட்டம்

எனக்கு போட்ட முடிச்சு
இங்கே சேர்வது ஆச்சு
என்மேல ஆசை வச்சு
அடிக்கடி கூப்பிடுவது ஆச்சு
எனக்கு உயர்பதவியும் ஆச்சு
எதார்த்தமா இருந்த மனசு
கூப்பிடும் போது போயாச்சு
தவறாக இங்கே பேச்சு
ஒருநாள் அறிந்ததாக போச்சு
என்மனசு நொந்து போச்சு
வேலையை விட்டது ஆச்சு

எழுதியவர் : ஆர்.எம்.அஜய்சுபிரமணியன் (13-Jun-21, 9:06 am)
சேர்த்தது : R m subramanian
பார்வை : 62

மேலே