குடி குடியைக் கெடுக்கும்

குடி(மது)...
குடியைக் (குடும்பத்தைக்) கெடுக்கும்
என்பது...
குடிகாரர்(குடும்பத்தார்) புலப்பம்....

குடி(குடும்பம்)...
குடியைக் (குடிப்பதை) கெடுக்கும் (நிறுத்தும்)....என்பதும்
குடியைக் குடிப்பவர்
புலப்பம்.

எழுதியவர் : PASALI (13-Jun-21, 11:02 am)
சேர்த்தது : PASALI
பார்வை : 42

மேலே