மனம்

அலையும் மனதிற்கு
அமைதி தா
உன் மடியில் எனை ஏந்தி


பூ வான என் பூமியே

எழுதியவர் : ஞானி (மணிபாபு) (13-Jun-21, 10:17 pm)
சேர்த்தது : ஞானி மணிபாபு
Tanglish : manam
பார்வை : 211

மேலே