முந்திரிப் பருப்பு - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

மெத்தயினிப் பாகுமது மென்கொடியே! தின்றக்கால்
பித்த அனிலம் பிறக்குங்காண் - எத்தலத்தும்
இந்திரியப் புஷ்டி யிளைக்காது மாந்தமுண்டாம்
முந்திரியின் நற்பருப்பை உன்

- பதார்த்த குண சிந்தாமணி

முந்திரிப்பருப்பால் பித்த வாதம், தாது விருந்தி, அக்கினி மாந்தம் இவை உண்டாகும்; உன் - நினை

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Jun-21, 10:27 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 9

மேலே