உவமை

ஊடலில்...
தாமரை இலைத்
தண்ணீர் போன்றும் ...

கூடலில்...
நீர் மட்டம் உயர
தாமரை இலை
உயர்வது போன்றும் ...

தேடலில்...
தண்ணீருக்குள்
தாமரை வேர்
ஊடுருவது போன்றும்....

இருப்பதே
கணவனைன்ற நீருக்கும்
மனைவியென்ற
தாமரை இலைக்கும்
உவமையாம்.

எழுதியவர் : PASALI (14-Jun-21, 5:52 am)
சேர்த்தது : PASALI
Tanglish : uvamai
பார்வை : 42

மேலே