ஏன் வரவில்லை

"அம்மா"...என்றழைத்தால்...
ஆதரவு தரும் அம்மா....
ஆடு ....கறிக்கு....
வெட்டும் போது மட்டும்
வருவதில்லை .

எழுதியவர் : PASALI (14-Jun-21, 7:44 am)
சேர்த்தது : PASALI
Tanglish : aen varavillai
பார்வை : 55

மேலே