ஏந்தியவர்கள்

தேடியும்விட்டார்கள்,
தட்டியும்விட்டார்கள்
தரப்படவுமில்லை...,
திறக்கப்படவுமில்லை...😔😊

எழுதியவர் : ஹாருன் பாஷா (14-Jun-21, 8:48 pm)
சேர்த்தது : ஹாருன் பாஷா
பார்வை : 21

மேலே