சொர்க்கம் தமிழன் வலைக்கவிதைப் பக்கம்

சொர்க்கம் தமிழன் வலைக்கவிதைப் பக்கம்
விருத்தவெண் பாக்கள் அழகுசெய் பூமி
அருந்தமிழ் அன்னை நடந்திடும்பா மன்றம்
விருந்தோம் பிடுன்தமி ழால் !

----பல விகற்ப இன்னிசை வெண்பா

சொருக்கம் தமிழன் வலைக்கவிதைப் பக்கம்
விருத்தவெண் பாக்கள் அழகுசெய் பூமி
அருந்தமிழ் அன்னை நடந்திடும்பா மன்றம்
விருந்தோம் பிடுன்தமி ழால்

---இப்பொழுது ஒரு விகற்ப இன்னிசை வெண்பா

தர்மம் கர்மம் தர்க்கம் என்ற வடமொழிச் சொற்கள் தருமம் கருமம் தருக்கம்
என்று தமிழ்ப் படுத்தப்பட்டு பயன்பாட்டிலும் இருக்கிறது
சொர்க்கத்தை சொருக்கம் என்று எழுதுவதில் தவறில்லை ஆனால் பயன்பாட்டில்
இருக்கிறதா தெரியவில்லை . எழுத்துத் தளமும் தமிழ் சொர்க்கம் என்றே சொல்கிறது

எழுதியவர் : கவின் சாரலன் (15-Jun-21, 10:31 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 34

மேலே