ஒரு நிலா வீசும் இரவில் நாம் சந்தித்தோம்

வில்போலும் புருவம்
--அன்பே உன்னை நான் நேசிக்கிறேன்
மான் போலும் விழிகள்
--அன்பே உன்னை நேசிக்கிறேன்
சிவந்த நதிபோலும் இதழ்கள்
--அன்பே உன்னை நான் நேசிக்கிறேன்
ஒரு நிலா வீசும் இரவில் நாம் சந்தித்தோம்
--அன்பே உன்னை நான் நேசிக்கிறேன்
நீ காதலை நிலவொலியெனப் பொழிந்தாய்
--அன்பே உன்னை நான் நேசிக்கிறேன்
நீ ஒரு காதல் கீதம் பாடினாய்
--அன்பே உன்னை நான் நேசிக்கிறேன்
நீ நைல் போலும் நெஞ்சில் பாய்ந்து வருகிறாய்
--அன்பே I LOVE Y---O---U !!!

எழுதியவர் : கவின் சாரலன் (15-Jun-21, 3:22 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 75

மேலே