காதலின் கீதம்

மாலையின் கீதம் தென்றல் இல்லாமல்
இரவின் கீதம் வான் நிலா இல்லாமல்
நாளின் கீதம் ஆதவன் இல்லாமல்
காதலின் கீதம் நீ இல்லாமல்
விரிந்த வெறும் பாலை மணல் வெளியே

எழுதியவர் : கவின் சாரலன் (15-Jun-21, 3:36 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : kathalin keetham
பார்வை : 110

மேலே