குரங்குத் தேடும் பேன்

குரங்குத் தேடும் பேன்

புளிமா. தேமா தேமாகாய்

குரங்கு. தேடும் பேனைப்போல்
இறங்கித். தேடும். மோனைத்தான்
சிறந்து. நிற்கும் பாடல்தான்
மறந்து. நிற்கா செய்வாய்நீ

எழுதியவர் : பழனி ராஜன் (16-Jun-21, 8:03 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 31

மேலே