கூசுங் குடி

கூசுங் குடி

நேரிசை வெண்பா

கூசுங் குடியையும் தொட்ட வனில்லைநானும்
கூசு மவன்கை ஒடித்ததுண்டு -- வீசுமந்த
வாடையின் மோப்பம் பிடித்து எடுத்துள்ளேன்
ஓடையின் ஓரமும் பாரு



........

எழுதியவர் : பழனி ராஜன் (16-Jun-21, 9:09 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 31

மேலே