மது சிந்தும் மலரழகை

மது சிந்தும் மலரழகை
உன் முகம் சிந்துது
உன்னிதழ் சிந்தும் மதுவில்
என்கவிதை அமுதத் தமிழ் சிந்துது !

எழுதியவர் : கவின் சாரலன் (16-Jun-21, 5:43 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 60

மேலே