அறுவடை நாள்

மனமே தினமும்
கண்டதை நினைத்து
வீணாக
கவலை கொள்ளாதே...!!

விதைவனுக்கு
நன்கு தெரியும்
அறுவடை நாள்
எதுவென்று...!!

அதுவரை பொறுமை
காத்திரு மனமே...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (16-Jun-21, 6:57 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : aruvatai naal
பார்வை : 138

மேலே