அவள் புத்தகம்

அருமையான அழகிய புத்தக வடிவில்
ஒரு அழகியின் சுய சரித்திரம் அவன் கையில்
புத்தம் புதிய அப்புத்தகத்தின் பக்கம்
ஒவ்வொன்றாய் இவன் பார்த்து ரசித்து
புரட்டி இன்பம் அடையும் போது
அப்புத்தகமே அழகியவள் உருவெடுத்து
இவன் கண்முன்னால் நிற்பதென அங்கு
வந்து நின்றாள் இவன் மாமன் மகள்
இவன் கையில் புத்தகங்கள் இடம் மாற
பக்கங்களை புரட்டிப் பார்க்கும் இவன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (16-Jun-21, 7:55 pm)
Tanglish : aval puththagam
பார்வை : 128

மேலே