சின்னயிடை யழகு

கட்டளைக் கலித்துறை

சின்ன யிடுப்பதும் வெண்ணிற. மேனி யெனுங்கிறுக்கல்
சின்னப் பயலென. நித்தமும். பாடல் திருப்புகிறார்
முன்நூல் சிவனவன் முன்னவன். பாடல் ஒதுக்குகிறார்
என்னின் தமிழின. மேயில்லை வேறு யினத்தவரே


முதல் வரியில் சீர்கள் 1. இல் சி 3.இல் வெ 5இல். யே
இரண்டாம் வரியில் சீர்கள் 1. இல் சி 3.இல் நி. 5இல். தி
மூன்றாம் வரியில் சீர்கள் 1. இல் மு 3.இல் மு 5 இல். ஒ
நான்காம். வரியில் சீர்கள் 1. இல் ;எ 3.இல் மே 5 இல். யி

என்பன மோனைகள் வந்துள்ளதை கவனிக்கவும்

எழுதியவர் : பழனி ராஜன் (18-Jun-21, 2:25 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 40

மேலே