இதய வாசம்

இதய வாசம்
தேகம் தீண்டிட வேண்டாம்
விழிகளின் நோக்குதல் சுகமாய்
கைகள் பிணைந்திட வேண்டாம்
இமைகளின் அசைவே இசையாய்
இதழ்கள் இணைந்திட வேண்டாம்
நாவிதழ் வார்த்தையே இதமாய்
சேர்ந்து வசித்திட வேண்டாம்
இதய வாசமே சுகந்தம்....
-உமா சுரேஷ்

எழுதியவர் : உமா சுரேஷ், திருப்பூர் (18-Jun-21, 10:44 pm)
சேர்த்தது : உமா சுரேஷ்
Tanglish : ithaya vaasam
பார்வை : 59

மேலே