உரம்

சருகாய்ப் போன உன் நினைவுகள்
காலம் கடந்த பின்
உரமாய் மாறி
உனை வளர்க்கிறதே...
-உமா சுரேஷ்

எழுதியவர் : உமா சுரேஷ், திருப்பூர் (18-Jun-21, 10:47 pm)
சேர்த்தது : உமா சுரேஷ்
Tanglish : uram
பார்வை : 39

மேலே