காதல் இதயம்

காதலுக்கு கண்கள் இல்லை
அழகை பார்த்து வருவத்தில்லை
மனத்தை பார்த்து வருவத்து
இரு இதயங்கள் ஒன்றாய் இணைவது
வாழ்க்கை பூந்தோட்டமாய் மலர்வது
அவள் அன்பின் சின்னமாக நானும்
என் காதல் பரிசுயாக அவளும்
புன்னகை முத்துக்கள் உதிரும்
இரு இல்லங்கள் இணையும் நேரம்
வாழ்வின் இனிமையான தருணம்

எழுதியவர் : தாரா (19-Jun-21, 1:59 am)
சேர்த்தது : Thara
Tanglish : kaadhal ithayam
பார்வை : 226

மேலே