மௌனத்தில் சொன்ன உன்முகவரி

உன்முகத்தில் நிலவின் பிரகாசம்
அதுதான் உந்தன் முகவிலாசம்
உன்னிதழில் புன்னகை தீட்டும் ஓர் கவிதைவரி
அதுதான் நீஎனக்கு மௌனத்தில் சொன்ன உன்முகவரி

எழுதியவர் : கவின் சாரலன் (19-Jun-21, 9:20 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 49

மேலே