நீ பேசும்போது

மொபைலில்
பேலன்ஸ் உண்டு
எனக்குத்தான் கிடையாது
நீ பேசும்போது

எழுதியவர் : (26-Sep-11, 8:03 pm)
Tanglish : nee pesumpothu
பார்வை : 958

மேலே