பசி

பசி
வெள்ளித் தட்டிட்டு
தங்கத் தாம்பாலத்தில்
அறுசுவை போஜனம்
தேவைப்படவில்லை...

அங்கம் அசைந்தாட
அரை வயிற்று உணவேனும்
அள்ளி ருசித்துப் புசித்திடவே
ஆசை கொண்டேன்...

பசியின் விசையை
பசித்தோறின்றி
ருசித்தோர் அறிய
வாய்ப்பேயில்லையே...
-உமா சுரேஷ்

எழுதியவர் : உமா சுரேஷ், திருப்பூர் (20-Jun-21, 2:21 pm)
சேர்த்தது : உமா சுரேஷ்
Tanglish : pasi
பார்வை : 33

மேலே