என் தந்தை என்னைப் பற்றி பேசுகிறார்

என் தந்தை என்னைப் பற்றி பேசுகிறார்
என் மகன் பணம் சம்பாதிப்பது முக்கியமல்ல
என் மகன் அழகாக இருப்பது முக்கியமல்ல
என் மகன் படித்து அதிக மார்க் எடுப்பது மட்டும் முக்கியமல்ல
என் மகன் எல்லோருக்கும் நல்லவனாக இருக்க வேண்டும் என்பது முக்கியமல்ல.
என் மகன் அனைத்திலும் முதலிடத்தில் வரவேண்டும் என்பது முக்கியமல்ல.
அவன் ஒரு சுயநலமில்லா மனிதநேயம் உள்ள மனிதனாக இந்த உலகில் வலம் வரவேண்டும் என்பதே தந்தையாக என் மகன் மீது நான்
வைக்கும் நம்பிக்கை. எனது ஆசை நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு விடைபெறுகிறேன்

எழுதியவர் : முத்துக்குமரன் P (20-Jun-21, 2:54 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
பார்வை : 39

மேலே