என் ஓவியமே

என் நெஞ்சில்
ஓவியமாக
நீ இருக்க...!!

நான் வரைந்த
ஓவியங்களில்
எல்லாம்
உன் ஆசைமுகமே...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (20-Jun-21, 3:45 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : en ooviyame
பார்வை : 235

மேலே