மலர்கள்

ஒரு மனித மரணத்தை
அலங்கரிக்க மரணிக்க

படும் அழகு மலர்கள்

வேதனைக்குரியது.

எழுதியவர் : முத்துக்குமரன் P (21-Jun-21, 6:18 am)
சேர்த்தது : முத்துக்குமரன் P
Tanglish : malarkal
பார்வை : 164

மேலே