நான்

என்றாவது உணர்வாய்!!
என்னை விட உன்னை நேசிக்க
யாரும் வரப்போவதில்லை என்று!!
அன்று உன் விழிகளில்
கண்ணீர் துளிகளாய் நான்..!!

எழுதியவர் : Pandiselvi azhagarsamy (21-Jun-21, 9:20 am)
Tanglish : naan
பார்வை : 76

மேலே