சிறை

என் மனக்கூட்டுக்குள்
சிறை பிடித்தேன் உன்னை..
நீ சிட்டாய் பறந்து விடக்கூடாது என்பதால்!!

எழுதியவர் : Pandiselvi azhagarsamy (21-Jun-21, 9:29 am)
Tanglish : sirai
பார்வை : 67

மேலே