ஊர்வலம்

நீலவானத்தில்
வெண்ணிலாவின்
ஊர்வலம் ...!!

என் இதய வானில்
உதய நிலவே
உன் நினைவுகளின்
ஊர்வலம் ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (21-Jun-21, 9:42 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : oorvalm
பார்வை : 125

மேலே