இன்ப துன்பம்

மனிதனின் வாழ்க்கையில்
இன்பங்கள் என்பது
மழை பெய்யும்போது
தோன்றும்
நீர்க்குமிழி போல் ..!!

துன்பங்கள் என்பது
சிரபுஞ்சியில்
தொடர்ந்து பெய்யும்
மழையைப்போல்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (21-Jun-21, 9:50 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : inba thunbam
பார்வை : 128

மேலே