ஹைக்கூ

தாமரை இலைமேல் நீர் நிற்காது
கண்ணன் நாமம் என்மனதில்
களங்கம் நில்லாது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (21-Jun-21, 2:21 pm)
Tanglish : haikkoo
பார்வை : 213

மேலே