அன்றில் பறவை

நம்பிக்கை அற்றவளாய்
தெரிந்தேனோ..
உன் பார்வையில் இன்று..
நம்பிக்கைக்கு உன் அகராதியில்
அர்த்தம் தான் என்னவோ..?
அறியும் முன்னே பாதியில் விட்டு
பறந்து சென்றாய்..
அன்றில் பறவையாய்!

எழுதியவர் : Pandiselvi azhagarsamy (21-Jun-21, 3:17 pm)
Tanglish : andril paravai
பார்வை : 311

மேலே