காதல் உள்ளம்

இரவு மகள் தான் பேர்வையை விலக்குகிறாள்
கதிரவன் பிறக்க தொடங்கினான்
தாமரை மொட்டுகள் விரிந்தான
பாடும் குயில்கள் பறந்தான
உன்னைகான மனம் தவிர்த்தது
ஒரு நிமிடம் கூட உன்னை மறக்க முடியாமல் துடித்தது
அலைபாயும் இதயத்தில் அமைதியாக நுழைந்தவலே
காதல் பூ வாய் மலர்ந்தவலே
கனவை திருடி சென்றவலே
உள்ளம் கொள்ளை கொண்டவளே

எழுதியவர் : தாரா (22-Jun-21, 1:22 am)
சேர்த்தது : Thara
Tanglish : kaadhal ullam
பார்வை : 210

மேலே