வேண்டாம்வேதனை

யாரிடமும் அதிகம் அன்பு வைக்காதே
அழுவது நீயாகதானிருக்கும்
யாரிடமும் அதிகம் பாசம் வைக்காதே
பரிதவிப்பது நீயாகதானிருக்கும்
யாரையும்அதிகம் காதலிக்காதே
கண்ணீர்விடுவதுநீயாகதானிருக்கும்
யாரையும்அதிகம்நம்பாதே
ஏமாந்துபோவதுநீயாகதானிருக்கும்
யாரிடமும் அதிகம்கருணைகாட்டாதே
இழந்துபோவதுநீயாகதானிருக்கும்
யாரிடமும்எதையும்எதிர்பார்க்காதே
ஏங்கிபோவதுநீயாகதானிருக்கும்
3.4.2017திங்கள்கிழமை1:17இரவு

எழுதியவர் : (22-Jun-21, 4:39 am)
சேர்த்தது : பபூதா
பார்வை : 21

மேலே